விராட் கோலி - தேடல் முடிவுகள்

டூப்ளசிஸ் விளாசல்… மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பெங்களூரு அணி

2023-04-03 00:29:49 - 1 year ago

டூப்ளசிஸ் விளாசல்… மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பெங்களூரு அணி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தது.இதையடுத்து மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடத் தொடங்கினர். கேப்டன் ரோஹித் சர்மா10 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன் மட்டுமே


இரட்டை சத்தம் விளாசிய சுப்மன் கில்…

2023-01-18 12:10:02 - 1 year ago

இரட்டை சத்தம் விளாசிய சுப்மன் கில்… இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் பேட்ஸ்மேன் சுப்மன் கில், இன்று  விராட் கோலி மற்றும் ஷிகர் தவானின் சாதனையை முறியடித்துள்ளார். ஒரே ஒரு இன்னிங்சில் அவரது உலக சாதனை தவறியுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான, ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஐதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த


ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகள் எடுக்க நினைக்கும் வீரர்களின் முழு விவரம்!

2022-12-22 12:05:40 - 1 year ago

ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகள் எடுக்க நினைக்கும் வீரர்களின் முழு விவரம்! ஐபிஎல் மினி ஏலம் நாளை (டிசம்பர் 23) கொச்சியில் நடைபெறுகிறது. இதில், மொத்தம் 405 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். ஆரம்ப கட்டத்தில் பட்டியலில் 991 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்திருந்தனர். இறுதிப் பட்டியல் 405 வீரர்களாக குறைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டுள்ளது. 10 அணிகளில் மொத்தம் 87 இடங்கள் உள்ளன. 405 வீரர்களில் 273 இந்திய


வங்கதேசத்தை வெளுத்தெடுத்த இந்தியா… 409 ரன்கள் குவிப்பு

2022-12-10 11:42:15 - 1 year ago

வங்கதேசத்தை வெளுத்தெடுத்த இந்தியா… 409 ரன்கள் குவிப்பு வங்கதேசத்திற்கு எதிரான கடைசி மற்றும் 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 409 ரன்களை குவித்துள்ளது. விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து அணி இமாலய ஸ்கோரை எட்டுவதற்கு உதவினார். சட்டோக்ராம் மைதானத்தில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை முதலில்


டி20 உலககோப்பை - சிறந்த அணியை வெளியிட்டது ஐசிசி

2022-11-14 14:11:22 - 1 year ago

டி20 உலககோப்பை - சிறந்த அணியை வெளியிட்டது ஐசிசி கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் இங்கிலாந்து அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில் இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய வீரர்களை ஐசிசி Most Valuable Team என்ற பெஸ்ட் 11 என்ற அணியை தேர்வு செய்துள்ளது.


சூர்யகுமார் யாதவ் காட்டிய வானவேடிக்கை!

2022-11-06 10:47:52 - 1 year ago

சூர்யகுமார் யாதவ் காட்டிய வானவேடிக்கை! மெல்பேர்ன்: ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் காட்டிய அதிரடியால் கடின இலக்கை நிர்ணயித்துள்ளது,. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் இன்று இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இந்த போட்டி மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் டாஸ்


கேப்டனாக ரோகித், துணை கேப்டனாக ராகுல் நியமனம்!

2021-11-09 17:16:51 - 2 years ago

கேப்டனாக ரோகித், துணை கேப்டனாக ராகுல் நியமனம்! டி20 கேப்டனாக ரோகித், துணை கேப்டனாக ராகுல் நியமனம்; நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு; விராட் கோலிக்கு ஓய்வு. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா பொறுப்பேற்க உள்ளார். டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலிக்கு நியூசிலாந்து தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ள


தோல்வியுடன் முடிந்தது கேப்டனாக விராட் கோலியின் கடைசி ஆட்டம்.!

2021-10-11 17:55:25 - 2 years ago

தோல்வியுடன் முடிந்தது கேப்டனாக விராட் கோலியின் கடைசி ஆட்டம்.! ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்று சார்ஜாவில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் ஆடிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள்


விரைவில் இந்திய அணியின் கேப்டனாகும் ரோகித் சர்மா?

2021-09-13 04:27:07 - 2 years ago

விரைவில் இந்திய அணியின் கேப்டனாகும் ரோகித் சர்மா? இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா விரைவில் அறிவிக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. 20 ஓவர் உலக கோப்பை தொடர் முடிந்ததும் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. 3 வடிவிலான கிரிக்கெட்டிற்கும் கேப்டன் பொறுப்பு வகிப்பதால் விராட் கோலியால் பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை